தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக NEET மற்றும் JEE MAIN தேர்வுக்கான பயிற்சி அளிக்கிறது – EXTEL நிறுவனம்

Share & Care

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் மருத்துவ கல்வியில் சேர, நீட் நுழைவு தேர்விலும்; ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, ஜே.இ.இ., நுழைவு தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.

எனவே, அரசு பள்ளி மாணவர்களுக்கு, நீட் தேர்வுக்கான பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. இந்த முறை, அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிப்பதுடன், அவர்களுக்கு மாதிரி தேர்வுகளை நடத்தவும், நீட் தேர்வுக்கான வினா வங்கி வழங்கவும், EXTEL நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

இதன் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக NEET மற்றும் JEE MAIN MATERIALS, UNLIMITED TEST SERIES, LIVE CLASSES, VIDEO CLASSES மற்றும் இதர அம்சங்கள் கிடைக்கும்.

EXTEL நிறுவனம் 25 வருட சிறப்பு பெற்றது மேலும் தமிழகத்தின் NO:1 பயிற்சி நிறுவனம். இதன் மூலம் பல்வேறு அரசு பள்ளி மாணவர்கள் பயன் அடைந்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு

தொடர்பு கொள்ளவேண்டிய எண்: 9121208686
இணையதளம்: www.extelacademy.com


Share & Care

Leave a Comment